Friday 3 September 2021

Hospital for Humen help in need

 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை. பெரம்பலூரில்( சிறுவாச்சூர் ) உள்ளது . அது தனலட்சுமி சீனிவாசன்  Medical College மருத்துவமனை .


 நண்பரின் உடல் பிரச்சினைக்காக , அங்கு சென்றேன்.

 உள்ளே நுழைந்த உடனே, அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல, 

இருவர் staff  இருக்கிறார்கள் .


ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தது

 4  டாக்டர்கள். 

முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் !


அவருக்கு  மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..


1. டாக்டர் பீஸ் கிடையாது.


2.அட்மிஷன் பணம் கிடையாது .

( For Inpatients ).


3.அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை , ருசியான உணவு.


4.ஒரு x-ray 50 ரூபாய்.

ஒரு Digital ECG  50 ரூபாய்,

வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

ஆஞ்சியோ கிராம் 3,500 மட்டுமே .


5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது. 


நமக்கான ஒரேயொரு செலவு, இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும்  தள்ளுபடி உண்டு .


மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு. 


என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 


4 நாட்கள் இருக்க வேண்டும். 

Appolloவில் --> RS  ஒன்றரை லட்சம்,


போரூர் ராமச்சந்திராவில் --> RS 84,000 . மற்றொரு சிறிய மருத்துவமனையில் -->  RS 45,000. 


ஆனால் இங்கு ஆன செலவு --> 

  RS  15000 மட்டுமே.


அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.


தனலட்சுமி சீனிவாசன்  மருத்துவமனை  -->


பெரம்பலூர் அருகில் (திருச்சி to சென்னை நெடுஞ்சாலை NH45 யில் உள்ளது )     .


பெரம்பலூரில் இருந்து hospital செல்ல, காலை முதல் இரவு வரை, இலவச பஸ் வசதி உண்டு .


அரியலூரில் இருந்து, தினமும் காலை 9 மணிக்கு பஸ் புறப்படுகிறது !( அரியலூரில் இருந்து hospital 30 km- பல்வேறு திட்டங்களின் அடிப்படையில், மக்களுக்கு, முக்கிய ஆபரேஷன்கள், முற்றிலும் இலவசமாக செய்கிறார்கள்.  


FONE NUMBER OF Hospital Office 

   ----->  7871807870.

Persins, wish to go, 

CAN CATCH FREE BUS SERVICE.

EVERY one hour, 

RUN BY --> 

Dhanalakshmi Srinivasan Hospital Management.

FROM --> 

Ariyalur Bus Stand  To Hospital.

WHICH IS AT A DISTANCE OF

  -->   30 KMS.

EVERYTHING IS  Free, including Good Vegetarian Food.

#mseswaran

No comments:

Post a Comment