Friday 3 September 2021

My Srilanka Visit in 2019 "

 

" My Srilanka Visit in 2019 "

----------------------------------------






---------

Mathagal (மாதகல்) is situated 16 km away from Jaffna town, in the north of Sri Lanka, to the north west of Jaffna (யாழ்ப்பாணம்). Along the shores of the Indian Ocean is the beautiful village of Mathagal. It is surrounded by the villages Pandatharippu (பண்டத்தரிப்பு), Sillalai (சில்லாலை), and Senthankulam (சேந்தன்குளம்), and is blessed by an abundance of natural vegetation.

Mathagal is a beautiful place surrounded by the paddy fields. The Palmarah trees on the other side, along with the coconut farms give an additional touch to the natural beauty of this village.

 மாதகல் நுணசை முருகன் கோவில் (Mathagal Nunasai Murugan Kovil),

IS ONE OF THE OLDEST LORD MURUGAN TEMPLES IN SRILANKA.

 ஈழத்திலேயே கடம்பமரத்துடன் கூடிய கந்தன் ஆலயம் இதுதான் எனச் சொல்கிறார்கள். இக் கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. 


ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனை ஒவ்வொரு பெயரால் அழைப்பார்கள். நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் என்பர். செல்வச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் முருகனை அன்னதானக் கந்தன் என்பார்கள். எமது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகனை காவடிக் கந்தன் என்பார்கள். திருவிழாக் காலங்களில் தமது நேர்த்திக்கடனை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். ஈழத்தில் உள்ள ஆலயங்களில் அதிகளவு காவடி இக் கோவிலில் தான் எடுக்கப்படும். அதனால் காவடிக் கந்தன் என்றழைப்பர்.

M.S. ESWARAN

No comments:

Post a Comment