Friday 3 September 2021

Slokam

 




" ரோஹநிவாரணி துர்கை அஷ்டகம் "
                                    II
                     மீ. சு. ஈஸ்வரன்
-------------------------------------------------------------------
II ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்கா II

II வேதமும் நீயே வேதியள் நீயே வேகமும் நீயே துர்க்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே நாணமும் நீயே நாயகியே II

II மாதமும் நீயே மாதவம் நீயே மானமும் நீயே மாயவளே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்கா II

No comments:

Post a Comment